VIEW series – Week 0: இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி என்றால் என்ன?
“நீங்க என்ன ஸ்பெஷலிஸ்ட்?”“நீங்க ஆபரேஷன் பண்ண மாட்டீங்களா?”"நீங்க ஆஞ்சியோகிராம் கூட பண்ணுவீங்களா?"“அப்படியென்றால் நீங்க ஸ்கேன் தான் பாக்கறீங்களா?”இதெல்லாம் என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.நான் ஒரு இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட். இது என்ன வேலை என்று நிறைய பேருக்குத் தெரியாது. நாங்கள் சிகிச்சையளித்த நோயாளிகளுக்கே,…